இலங்கையில் இனப்படுகொலையை தடுப்பதற்கு தவறிவிட்டது ஐ. நா. சபை - ஒபாமா குற்றச்சாட்டு
"இலங்கை போன்ற இடங்களில் இனப் படுகொலைகளைத் (ethnic slaughter) தடுக்க ஜக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது." - இவ்வாறு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா குற்றஞ்சாட்டியுள்ளார்.
Read More
அமெரிக்காவில் தொற்று நோய் நெருக்கடி மேலும் தீவிரமடையலாம் என எச்சரிக்கை!
அமெரிக்காவில் கொரோனா வைரஸின் புதிய பிறழ்வு தொற்று நோயாளர் தொகை அதிகரித்துவரும் நிலையில் இது மற்றொரு பாரிய ...
Read More
மீண்டும் தோ்தலில் போட்டியிட வாய்ப்புண்டு என்கிறார் ட்ரம்ப்!
தான் தனிக் கட்சி தொடங்க இருப்பதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை எனத் தெரிவித்துள்ள முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ...
Read More
ஒரு தடவை போடப்படும் ஜோன்சன் & ஜோன்சன் கோவிட்19 தடுப்பூசிக்கு அமெரிக்கா அங்கீகாரம்!
ஓரு தடவை மட்டுமே போடப்படும் ஜோன்சன் & ஜோன்சன் கோவிட்19 தடுப்பூசி பொது பயன்பாட்டுக்கு அமெரிக்காவில் அங்கீகாரம் ...
Read More
வேலைக்குப் போகாமல் இருக்க கடத்தல் நாடகமாடிய இளைஞன்!
அமெரிக்கா - அரிசோனாவில் உள்ள கூலிட்ஜ் என்ற நகரத்தைச் சேர்ந்த 19 வயதான பிராண்டன் சோல்ஸ் என்பவர் ...
Read More
ஜோன்சன் & ஜோன்சன் கோவிட்19 தடுப்பூசி நாளை அங்கீகாரிக்கப்படும் சாத்தியம்!
ஜோன்சன் & ஜோன்சன் கோவிட்19 ஒற்றைத் தடுப்பூசி தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதில் பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என ...
Read More
இலங்கைக்கு எதிரான தீர்மானம்; பேரவையை ஊக்கப்படுத்துவோம் என்கிறது அமெரிக்கா!
இலங்கையில் கடந்தகாலத் துன்புறுத்தல்களுக்கான பொறுப்புக்கூறல் இன்மை உட்பட்ட விடயங்களை இம்முறை ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படும் ...
Read More
அமெரிக்காவில் 5 இலட்சம் பேரை பலியெடுத்தது கொரோனா வைரஸ்!
கலிபோர்னியாவின் சாண்டா கிளாரா கவுண்டியில் முதல் கொரோனா வைரஸ் தொற்றுநோயாளி உறுதிப்படுத்தப்பட்டு ஒரு வருடத்திற்குள் 5 இலட்சத்துக்கும் ...
Read More
விபத்தை அடுத்து போயிங்-777 விமான சேவைகளை இடைநிறுத்தியது யுனைடெட் ஏர்லைன்ஸ்!
போயிங் 777 விமானத்தின் இயந்திரம் ஒன்று செயலிழந்து நேற்று தீப்பிடித்ததைத் தொடர்ந்து இந்த வகையான 24 ...
Read More
அருகிவரும் ஃபெர்ரெட் விலங்கை குளோனிங் முறையில் உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை!
அருகி வரும் ஃபெர்ரெட் என்ற விலங்கை குளோனிங் முறையின் மூலம் உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.