Monday 17th of January 2022 06:47:00 AM GMT

LANGUAGE - TAMIL
முரளிதரனின் வேண்டுகோளை ஏற்றார் விஜய் சேதுபதி: 800 திரைப்படத்தில் இருந்து விலகுகிறார்!

முரளிதரனின் வேண்டுகோளை ஏற்றார் விஜய் சேதுபதி: 800 திரைப்படத்தில் இருந்து விலகுகிறார்!

பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியதுடன் திரைவாழ்வில் என்றும் இல்லாத நெருக்கடியையும் ஏற்படுத்திய முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலகிக் கொள்கிறார்.
Read More


மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஜெகனின் 'கவசம்' குறுந்திரைப்படம் வெளியீடு!
மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஜெகனின் 'கவசம்' குறுந்திரைப்படம் வெளியீடு!

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் தயாரிப்பில் மன்னார் ஊடகவியலாளர் எஸ். ஜெகனின் இயக்கத்தில் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப் ...

Read More
கொரோனா 3வது அலையில் சிக்கும் திரையுலக நட்சத்திரங்கள்!
கொரோனா 3வது அலையில் சிக்கும் திரையுலக நட்சத்திரங்கள்!

தமிழ்நாட்டில் கொரோனா 3வது அலை தொற்று அதிகரித்து வரும் நிலையில் திரையுலக நட்சத்திரங்களும் தொடர்ந்தும் தொற்றுக்குள்ளாகி வருகின்றனர்.

Read More
திரையுலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா; நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் கொரோனா!
திரையுலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா; நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் கொரோனா!

தமிழ்த் திரைப்பட நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Read More
நடிகை ஷோபனாவுக்கு ஒமிக்ரோன் தொற்றுறுதி!
நடிகை ஷோபனாவுக்கு ஒமிக்ரோன் தொற்றுறுதி!

நடிகை ஷோபனா, உலகை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரோன் தொற்று பாதிப்பிற்ற்குள்ளாகியுள்ளார்.

Read More
சிங்கள திரைப்பட நடிகர் ரொபின் பெர்னாண்டோ காலமானார்!
சிங்கள திரைப்பட நடிகர் ரொபின் பெர்னாண்டோ காலமானார்!

சிங்கள திரைப்பட நடிகர் ரொபின் பெர்னாண்டோ தனது 84ஆவது வயதில் இன்று(08) காலை காலமானார்.

Read More
லசந்தவின் கொலை தொடர்பான 'OKL' திரைப்படத்தின் முதற் பார்வை இன்று வெளியீடு!
லசந்தவின் கொலை தொடர்பான 'OKL' திரைப்படத்தின் முதற் பார்வை இன்று வெளியீடு!

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படு கொலை தொடர்பான 'OKL' திரைப்படத்தின் முதற் பார்வை இன்று வெளியிடப்பட உள்ளது.

Read More
லசந்தவின் கொலை தொடர்பான 'OKL' திரைப்படத்தின் முதற் பார்வை நாளை வெளியீடு!
லசந்தவின் கொலை தொடர்பான 'OKL' திரைப்படத்தின் முதற் பார்வை நாளை வெளியீடு!

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படு கொலை தொடர்பான 'OKL' திரைப்படத்தின் முதற் பார்வை நாளை வெளியிடப்பட உள்ளது.

Read More
நடிகை மீனாவின் வீட்டிற்குள் புகுந்தது கொரோனா; மொத்த குடும்பத்திற்கும் தொற்று!
நடிகை மீனாவின் வீட்டிற்குள் புகுந்தது கொரோனா; மொத்த குடும்பத்திற்கும் தொற்று!

திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வந்திருந்த நடிகை மீனாவின் வீட்டிற்குள் புகுந்த கொரோனா மொத்த குடும்பத்தையும் பீடித்துள்ளது.

Read More
நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா!
நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா!

தமிழ்த் திரைப்பட நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Read More


பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE