Thursday 28th of March 2024 06:31:21 PM GMT

LANGUAGE - TAMIL

தம்பாட்டி

யாழ்ப்பாணத்தின் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கிராமம் தம்பாட்டி. கடல்வளம் சிறப்பாக அமையப்பெற்றுள்ளதால் கூடுதலான மக்கள் மீன்பிடித் தொழிலையும் அதனோடு இணைந்த ஏனைய தொழில்களையும் முன்னெடுத்துவருகிறார்கள். படங்கள்- தம்பாட்டியூர் நிவிதன்

Last Updated: 2020-04-10 03:06:41



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE