Thursday 18th of April 2024 04:24:02 AM GMT

LANGUAGE - TAMIL

Videos

விவசாயத்தில் சாதிக்கும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்

விவசாயத்தில் சாதிக்கும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா நெருக்கடி காலத்தில் மக்களுக்கு உதவும் நோக்கில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேர் இணைந்து விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றமை மக்கள் மத்தியில் மிகுந்த ...

வற்றாப்பளை அம்மன் பொங்கல் - 2020 - காணொளித் தொகுப்பு

வற்றாப்பளை அம்மன் பொங்கல் - 2020 - காணொளித் தொகுப்பு

வற்றாப்பளை அம்மன் பொங்கல் - 2020 - காணொளித் தொகுப்பு

வற்றாப்பளை அம்மன் பொங்கல் காட்சிகள் - 02

வற்றாப்பளை அம்மன் பொங்கல் காட்சிகள் - 02

வற்றாப்பளை அம்மன் பொங்கல் காட்சிகள் - 02

வற்றாப்பளை அம்மன் பொங்கல் காணொளித் தொகுப்பு - 01

வற்றாப்பளை அம்மன் பொங்கல் காணொளித் தொகுப்பு - 01

வரலாற்றுச் சிறப்புமிக்க முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளை கண்ணகி அம்மன் வருடாந்த பொங்கல் உற்சவத்திற்காக மடைப்பண்டம் எடுத்துச் செல்லும் நிகழ்வு இன்று அதிகாலை நடைபெற்றுள்ளது.

வற்றாப்பளை அம்மன் பொங்கலுக்காக தீர்த்தமெடுத்தல்

வற்றாப்பளை அம்மன் பொங்கலுக்காக தீர்த்தமெடுத்தல்

வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்துக்காக உப்புநீரில் விளக்கெரியும் அற்புத நிகழ்வுக்காக உப்பு நீர் எடுக்கும் நிகழ்வு

மட்டக்களப்பில் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் முன்னெடுத்த ஐ.நடேசன் நினைவேந்தல்

மட்டக்களப்பில் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் முன்னெடுத்த ஐ.நடேசன் நினைவேந்தல்

மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர், நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 16வது நினைவுதினம் இன்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஐ.நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஐ.நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழில் அனுஸ்டிக்கப்பட்டது.

தொண்டமானுக்கு பிரமுகர்கள் அஞ்சலி! நாளை நாடாளுமன்றில் நிகழ்வு!

தொண்டமானுக்கு பிரமுகர்கள் அஞ்சலி! நாளை நாடாளுமன்றில் நிகழ்வு!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்களும், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், வெளிநாட்டு ...

வாழைமலையில் கருஞ்சிறுத்தை சிக்கியது எப்படி?

வாழைமலையில் கருஞ்சிறுத்தை சிக்கியது எப்படி?

நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஸபான தோட்டத்தில் வாழமலை பகுதியில் இன்று (26.05.2020) காலை கம்பி வலையில் சிக்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட கருஞ்சிறுத்தை

பிரபல நாதஸ்வரக் கலைஞர் குமரன்

பிரபல நாதஸ்வரக் கலைஞர் குமரன்

யாழ்ப்பாணத்தின் பிரபல நாதஸ்வரக் கலைஞர் குமரன் பஞ்சமூர்த்தி அரசாங்கத்துக்கு விடுக்கும் வேண்டுகோள்

கழிவுப் பொருட்களில் வாகனம் உருவாக்கிய கிளிநொச்சி இளைஞன்

கழிவுப் பொருட்களில் வாகனம் உருவாக்கிய கிளிநொச்சி இளைஞன்

கழிவு பொருட்களைக்கொண்டு மோட்டார் வாகனம் ஒன்றை வடிவமைத்துள்ள கிளிநொச்சி இளைஞனின் முயற்சி தொடர்பில் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். http://aruvi.com/article/tam/2020/05/20/12030/

முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளின் தொகுப்பு!

முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளின் தொகுப்பு!

முள்ளிவாய்க்காலில் இன்று நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளின் தொகுப்பு

யாழில் மலர்ந்த அரியவகை “சடலமலர்” ஏராளம் சிறப்புக்களைக் கொண்டது!

யாழில் மலர்ந்த அரியவகை “சடலமலர்” ஏராளம் சிறப்புக்களைக் கொண்டது!

சித்த ஆயுர்வேத மருத்துவ முறையில் கூடுதலான நோய்களுக்கு நிவாரணியாக பயன்படுத்தப்படுகின்ற பெறுமதி மிக்க elephant foot flower யாழ்ப்பாணத்தில் மலர்ந்துள்ளது. யாழ்ப்பாணத்தின் குப்பிளான் கிராமம் தெற்கு பரிசயப்புலம் ...

ஊரடங்கு தளர்வு தற்போது தேவைதானா? - பெட்டகம்

ஊரடங்கு தளர்வு தற்போது தேவைதானா? - பெட்டகம்

கொரோனா என்கிற கொடிய நோய் உலக மக்களின் இயல்புவாழ்க்கையை முற்றாக மாற்றியமைத்திருக்கிறது. அது இலங்கையில் முழுமையான அலையாக வீசமுதலே கட்டுப்பாடுகள் இறுக்கமாக கடைப்பிடிக்கப்பட்டதால் பாதிப்பின் அளவு ...

வாழ்வாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள மண்டைதீவு மீனவர்கள்

வாழ்வாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள மண்டைதீவு மீனவர்கள்

உலகை மிரட்டிவரும் கொரோனாவின் தாக்கம் சாதாரண மக்களை மிகவும் பாதிப்படைய வைத்துள்ளது. அன்றாட வாழ்க்கையில் பொருளாதாரப் பாதிப்பினை கூடுதல் அளவில் ஏற்படுத்தியிருக்கிறது கொரோனாவினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி.

பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE