Friday 19th of April 2024 11:31:56 PM GMT

LANGUAGE - TAMIL
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? -07.03.2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? -07.03.2020


மேஷம்

மேஷம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். திடீர் பயணம் உண்டாகும். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத் தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: சவால்கள் விவாதங்க ளில் வெற்றி பெறுவீர்கள். சொந்த - பந்தங்கள் தேடி வந்து பேசுவார் கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத் தில் உங்களின் உழைப்பிற்குப் பாராட்டு கிடைக்கும். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள் .

மிதுனம்

மிதுனம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களால்நன்மை உண்டு. நம்பிக்கைக்குரிய வர்கள் சிலர் உதவுவார்கள். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். புதிய பாதை தெரியும் நாள்.

கடகம்

கடகம்: இன்று ராசிக்குள் சந்திரன்இருப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வுமனப் பான்மை தலைதூக்கும். உறவினர்கள் நண்பர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக் கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் சகஊழியர்களால் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

சிம்மம்

சிம்மம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். யாரையும் பகைத்துகொள்ளாதீர்கள். வாகனம் தொந்த ரவு தரும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.

கன்னி

கன்னி: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. பழையகடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும் . எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் பொறுப்புகளை ஏற்பீர்கள். பெருமை உண்டாகும் நாள்.

துலாம்

துலாம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பிவருவார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத் தில் உங்க ளின் புதிய முயற்சியை அதிகாரி ஆதரிப்பார். மதிப்புக் கூடும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பிபெரிய பொறுப்புகளை ஒப்படைப் பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத் தில் உயரதிகாரிகளிடம் மரியாதை கூடும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

தனுசு

தனுசு: சந்திராஷ்டமம் இருப்ப தால் பழைய கசப்பான சம்பவங் கள் நினைவுக்கு வரும். புதியவர் களை நம்பி ஏமாற வேண்டாம். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத் தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

மகரம்

மகரம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். தன்னம்பிக்கை பிறக்கும் நாள்.

கும்பம்

கும்பம்: சமயோசிதமாகவும் சாதுரியமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ் கௌரவம் உயரும். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். பயணங்கள் சிறப்பாக அமையும்.உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும்.லாபம் பெருகும்நாள்.

மீனம்

மீனம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை தெரிந்து கொள்வீர் கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.


Category: வாழ்வு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE