Thursday 7th of December 2023 05:13:36 AM GMT
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களிற்கான இரங்கல்நிகழ்வு வவுனியா பெரிய பள்ளிவாசலில் இன்று இடம்பெற்றது.
மாலை 6.30 மணிக்கு இடம்பெற்ற இந்நிகழ்வில் மதகுருமார்கள் உட்பட பலர் கலந்துகொண்டதுடன், இரங்கல் உரைகளும் இடம்பெற்றிருந்தது.
Category: செய்திகள், புதிதுTags: இலங்கை
எங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.
Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia.