Tuesday 17th of May 2022 10:32:17 PM GMT

LANGUAGE - TAMIL
-
பங்களாதேஷ்க்கு  எதிரான  டெஸ்ட்  அணி அறிவிப்பு!

பங்களாதேஷ்க்கு எதிரான டெஸ்ட் அணி அறிவிப்பு!


பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கை டெஸ்ட் அணிக்கு திமுத் கருணாரத்ன தலைமை தாங்குகிறார்.

பங்களாதேஷ் தொடரில் பங்கேற்கும் இலங்கை டெஸ்ட் குழாம்்

திமுத் கருணாரத்ன - தலைவர் கமில் மிஸாரா ஓஷத பெர்னாண்டோ ஏஞ்சலோ மெத்யூஸ் குசல் மெண்டிஸ் தனஞ்சய டி சில்வா கமிந்து மெண்டிஸ் நிரோஷன் டிக்வெல்ல தினேஷ் சந்திமால் ரமேஷ் மெண்டிஸ் சாமிக்க கருணாரத்ன சுமிந்த லக்ஷான் கசுன் ராஜித விஷ்வ பெர்னாண்டோ அசித பெர்னாண்டோ தில்ஷான் மதுஷங்க பிரவீன் ஜெயவிக்ரம லசித் எம்புல்தெனிய


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE