Friday 29th of March 2024 05:09:52 AM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கை - அவுஸ்திரேலியா இடையேயான முதலாவது ரி-20 போட்டி இன்று

இலங்கை - அவுஸ்திரேலியா இடையேயான முதலாவது ரி-20 போட்டி இன்று


சுற்றுலா அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது ரி-20 கிரிக்கெட் போட்டி இன்று (07) நடைபெறவுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில் பகல் - இரவு ஆட்டமாக இடம்பெறும் முதலாவது ரி-20 போட்டி இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

5 போட்டிகள் கொண்ட ரி-20 தொடரிலும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடுவதற்காக அவுஸ்திரேலிய அணி இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: ஆஸ்திரேலியா, இலங்கை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE