Friday 19th of April 2024 09:02:39 PM GMT

LANGUAGE - TAMIL
-
மழை காரணமாக அவுஸ்திரேலியா -  இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி இடைநிறுத்தம்!

மழை காரணமாக அவுஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி இடைநிறுத்தம்!


சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

போட்டி இடைநிறுத்தப்படும் போது 47.4 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி 220 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

போட்டி கண்டி பல்லேகட சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE