Friday 19th of April 2024 09:55:02 AM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கைக்கு வரவுள்ள 7000 மெட்ரிக் தொன் எரிவாயு கொண்ட இரண்டு கப்பல்கள்!

இலங்கைக்கு வரவுள்ள 7000 மெட்ரிக் தொன் எரிவாயு கொண்ட இரண்டு கப்பல்கள்!


7000 மெட்ரிக் தொன் எரிவாயு கப்பல்கள் இரண்டு இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 5 மற்றும் 12 ஆம் திகதிகளில் குறித்த கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தில் தலைவர் தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE