Friday 29th of March 2024 02:53:36 AM GMT

LANGUAGE - TAMIL
.
டெஸ்ட் தொடருக்காக பாகிஸ்தான் அணி இலங்கை வருகை!

டெஸ்ட் தொடருக்காக பாகிஸ்தான் அணி இலங்கை வருகை!


இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி இலங்கை வந்தடைந்துள்ளது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன.

1வது டெஸ்ட் : ஜூலை 16-20 காலி மைதானத்தில்

2வது டெஸ்ட் : ஜூலை 24-28 கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில்


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE