Tuesday 4th of October 2022 07:58:56 AM GMT

LANGUAGE - TAMIL
.
திருக்கோணமலை தமிழர் பேரவை அங்குரார்ப்பனம்

திருக்கோணமலை தமிழர் பேரவை அங்குரார்ப்பனம்


திருக்கோணமலை தமிழர் பேரவையின் அங்குரார்ப்பன நிகழ்வு இன்று திருகோணமலையில் இடம்பெற்றது.

இது தொடர்பாக விழக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று திருகோணமலை வாடி வீடு(Rest House) இல் இடம்பெற்றது

திருக்கோணமலை தமிழ்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு எடுத்துரைத்து தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்காக ஒற்றுமையுடன் ஒரே குரலாக செயற்படுவது தமது நோக்கம் என குறித்த பேரவையின் தலைவர் ஆர்.ஜெறோம் தெரிவித்தார்.

மேலும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தாம் முன்னெடுத்துள்ள பாதையில் இருந்து விலகாது தொடர்ந்து செயற்பட தாம் உத்தேசித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது குறித்த சங்கத்தின் செயற்பாட்டாளர்கள் பங்கேற்றிருந்தனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE