Wednesday 22nd of March 2023 05:14:53 AM GMT

LANGUAGE - TAMIL

பத்தாண்டுகளுக்கு முந்தைய யாழ் புகையிரத நிலையம்

யாழ்ப்பாணம் நகருக்கு மிக நெருக்கமாக காணப்படுகின்ற தொடருந்து நிலையம் 1902 ஆம் ஆண்டு முதன் முதலில் திறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. போர் காரணமாக 1990 ஆம் ஆண்டு மூடப்பட்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் 2014ஆம் ஆண்டு October 13 மீண்டும் திறக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒளிப்படங்கள் இவை. ஒளிப்படம் - குலசிங்கம் வசீகரன்

Last Updated: 2020-04-16 15:39:41



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE