Wednesday 24th of April 2024 05:20:39 PM GMT

LANGUAGE - TAMIL

நல்லூர் முருகப்பெருமானின் விஸ்வரூப தரிசனமும் சூரன் திக்விஜயமும்

புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோயிலில் இன்று மாலை முருகப்பெருமானின் விஸ்வரூப தரிசனமும் சூரன் திக்விஜயமும் இடம்பெற்றது. மிகவும் எளிமையாக நடைபெற்று வரும் இந்த ஆண்டு கந்தசஷ்டி விழாவில் சிறிய உருவிலான வாகனங்களும் சூரனும் உட்பிரகாரத்திலே உலா வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். படங்கள் – ஐ.சிவசாந்தன்

Last Updated: 2020-11-19 12:12:54



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE