செய்திகள் - 01/19/18 09:53 CDT

திரை விமர்சனம் - 01/19/18 00:13 CDT

உறுப்பு நலனழிதல் - அத்தியாயம் 124

1239 - முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற பேதை பெருமழைக் கண்.

இறுகத் தழுவியிருந்த போது, இடையே குளிர்ந்த காற்று நுழைந்ததால் அதையே ஒரு பிரிவு எனக் கருதிக் காதலியின் அகன்று நீண்ட கண்கள் பசலை நிறம் கொண்டன.


தமிழிசை     [ MP3 Home ]

கருத்துப் படம் - 05/15/12 01:28

காணொளி - 11/13/11 20:43 CDT

இன்றைய படம் - 11/26/14 23:46

தமிழ் வானொலிகள்