Tuesday 19th of March 2024 01:28:36 AM GMT

LANGUAGE - TAMIL
“நாட்டுவளம்” கிராமிய நடனம்!
யாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் “நாட்டுவளம்” கிராமிய நடனம்! (காணொளி)

யாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் “நாட்டுவளம்” கிராமிய நடனம்! (காணொளி)


யாழ்ப்பாணம், கொக்குவில் புஸ்பாலய நடனசபா மாணவிகளும் ரஜிதா சின்னத்துரையின் மாணவிகளுமான வைஸ்ணவி சிவபாஸ்கரன், வைதேகி சிவபாஸ்கரன் ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம் யாழ்ப்பாணம் இலங்கை வேந்தல் கல்லூரி மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றிருந்தது.

அங்கு அரங்கேற்றப்பட்டிருந்த நாட்டுவளம்

பாடலாக்கம் - வீரமணி ஐயர்

பாடியவர் - சிந்துஜன்

நட்டுவாங்கம் - ரஜிதா சின்னத்துரை

மிருதங்கம் - க.நந்தகுமார்

வயலின் - கா.குகபரன்

கீபோட் - சி.ரஜீவன்


Category: கலை & கலாசாரம், பகுப்பு
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE