Tuesday 19th of March 2024 12:22:26 AM GMT

LANGUAGE - TAMIL
-
கூகுள் ஜிமெயில் சேவை முடக்கம்?

கூகுள் ஜிமெயில் சேவை முடக்கம்?


கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் சேவை பல நாடுகளில் முடங்கியுள்ளதாக பல ஆயிரக்கணக்கான பயனா்கள் முறைப்பாடு செய்து வருகின்றனர்.

ஜிமெயில் சேவையில் இருந்து மின்னஞ்சல்களை அனுப்பவோ அல்லது இணைப்புகளை பதிவேற்றவோ முடியவில்லை என பலா் முறையிட்டுள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பான முறைப்பாடுகள் தங்களுக்குக் கிடைத்துள்ளதை கூகுள் உறுதி செய்துள்ளது. அத்துடன் சிக்கல்களைத் தீா்க்கும் பணி இடம்பெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ருவிட்டரில் #gmaildown என்ற ஹஸ்டக்கைப் பயன்படுத்தி பல ஆயிரக்கணக்கானவா்கள் இது குறித்துப் பதிவிட்டு வருகின்றனர்.


Category: தொழில்நுட்பம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE