Saturday 14th of December 2024 09:39:46 PM GMT

LANGUAGE - TAMIL
முஸ்லிம் பயங்கரவாதம் இலங்கையில் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்கிறார் ரணில்!

முஸ்லிம் பயங்கரவாதம் இலங்கையில் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்கிறார் ரணில்!


"வெவ்வேறு வழிமுறைகளை ஏற்படுத்தி, ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதம் மீண்டும் இலங்கையில் தலைத்தூக்காத வகையில் முற்றாகஒழிக்கப்பட்டுள்ளது."

- இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மாத்தறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலற்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

"உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் இடம்பெற்று 3 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மீண்டும் இவ்வாறானதொரு அச்சம் ஏற்படாமலிருப்பதற்கான சரியான வழிமுறை உள்ளதா என்பதை உறுதிப்படுத்துவது அனைவரினதும் பிரார்த்தனையாகும்" என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE