மொனராகலை மாவட்டத்தில் நேற்று ஐஸ்கட்டி மழை பெய்துள்ளமை தொடர்பிலான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அரை மணி நேரத்துக்கும் மேலாக சிறிய அளவிலான ஐஸ்கட்டிகள் மழையோடு சேர்ந்து வீழ்ந்துள்ளன.
இதனால் மொனராகலை மற்றும் பிபிலி வீதி உட்பட்ட பகுதிகளில் இறப்பர் மரங்கள் சேதம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.