;

Monday 25th of May 2020 11:45:34 AM GMT

LANGUAGE - TAMIL
ஆசிய உள்ளக கயிறு இழுக்கும் போட்டியில் இலங்கை மகளீர் அணி வெற்றி!

ஆசிய உள்ளக கயிறு இழுக்கும் போட்டியில் இலங்கை மகளீர் அணி வெற்றி!


ஆசிய உள்ளக கயிறு இழுக்கும் போட்டியில் இலங்கை மகளீர் அணி 3 ஆம் இடத்திற்கு தெரிவாகியுள்ளது.

நாட்டின் விளையாட்டுத்துறை வரலாற்றில் கயிறு இழுக்கும் போட்டியில் இலங்கை பெற்ற வெற்றியில் இதுவே ஆகக்கூடிய உயர் நிலை ஆகும். இந்த போட்டி தாய்லாந்தில் நடைபெற்றது.

3 ஆம் இடத்திற்காக நடைபெற்ற இந்த போட்டியில் இலங்கை அணி லாவோஸ் அணியை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. இதேவேளை ஆண்கள் பிரிவில் இலங்கை அணி ஆசியாவில் 5 ஆம் இடத்திற்கு தெரிவானது.

இதற்கு அமைவாக நடைபெற்ற தெற்காசிய உள்ளக கயிறு இழுக்கும் போட்டியில் இலங்கை ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு முதலாம் இடத்திற்கு தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE