இராஜாங்க அமைச்சுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்வினால் இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வழங்கப்பட்டன.
இராஜாங்க அமைச்சுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய செயலாளர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு -
1. திரு.எஸ்.எச்.ஹரிச்சந்திர - நீர் வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சு
2. பேராசிரியர் ரஞ்சித் திசாநாயக்க - நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு
3. திரு. எஸ்.சேனாநாயக்க - நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு
4. திரு. எம்.சி.எல்.ரொட்ரிகோ - காணி மற்றும் காணி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு
5. திருமதி. எஸ்.எச்.ஏ.என்.டி.அபேரத்ன - பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு
6. திரு.பீ.கே.எஸ்.ரவீந்திர - பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு
7. திரு.டி.ஏ.டப்ளியு.வணிகசூரிய - புகையிரத சேவைகள் இராஜாங்க அமைச்சு
8. பேராசிரியர் சுனந்த மத்தும பண்டார- தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப இராஜாங்க அமைச்சு
9. திருமதி.டி.எஸ்.விஜேசேகர - சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சி இராஜாங்க அபிவிருத்தி அமைச்சு
10. திருமதி.எல்.டி.சேனாநாயக்க - சர்வதேச ஒத்துழைப்புகள் இராஜாங்க அமைச்சு
11. செல்வி. ஆர்.எஸ்.எம்.வி.செனெவிரத்ன - சுதேச மருத்துவ சேவைகள் இராஜாங்க அமைச்சு
12. திருமதி.ஏ.எஸ்.பத்மலதா - மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சு
13. திரு.கே.எச்.டி.கே.சமரகோன் - மின்சக்தி இராஜாங்க அமைச்சு
14. திரு.எம்.ஏ.பி.வீ.பண்டாரநாயக்க - இளைஞர் விவகாரங்கள் இராஜாங்க அமைச்சு
15. திரு.எம்.தேவசுரேந்திர - வலுச்சக்தி இராஜாங்க அமைச்சு
16. திரு.எஸ்.ஜீ.விஜேபந்து - அரச முகாமைத்துவ மற்றும் கணக்கீட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு
17. திரு.எஸ்.அருமைநாயகம் - முதலீட்டு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு
18. திரு.எம்.எஸ்.எஸ்.எஸ்.பெர்ணான்டோ - சுற்றுலா அபிவிருத்தி அலுவல்கள் இராஜாங்க அமைச்சு
19. திரு.சி.எஸ்.லொக்குஹெட்டி - தொழிநுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சு
20. திருமதி.ஜீ.சி.கருணாரத்ன - மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு
21. திரு.ஏ.சேனாநாயக்க - மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு
22. திரு.எம்.ஐ.அமீர்- ஏற்றுமதி விவசாய இராஜாங்க அமைச்சு
23. டி.டி.மாத்தற ஆரச்சி - அபிவிருத்தி வங்கிகள் மற்றும் கடன் முன்மொழிவுகள் இராஜாங்க அமைச்சு
24. திரு.,என்.பி.வீ.சி.பியதிலக்க - துறைமுக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு
25. செல்வி.ஈ.எம்.எம்.ஆர்.கே.ஏக்கநாயக்க - போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு
26. செல்வி. கே.டப்ளியு.டீ.என்.அமரதுங்க - நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு
27. செல்வி. ஏ.கே.டப்ளியு.எம்.என்.கே.வீரசேகர - வன ஜீவராசிகள் வள இராஜாங்க அமைச்சு
28. திருமதி. ஏ.டி.சி.ரூபசிங்க - சுற்றாடல் இராஜாங்க அமைச்சு
29. திரு.கே.ஏ.கே.ஆர்.தர்மபால - கடற்றொழில் மற்றும் நன்னீர் மீன்பிடிக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சு
30. செல்வி. கே.ஜி.ஏ.அலவத்த - சமூக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு
31. செல்வி.ஆர்.விஜயலெட்சுமி - சமூக மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு
32. திரு.அனுராத விஜேகோன் - தேயிலை கைத்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு