Thursday 25th of April 2024 08:25:57 PM GMT

LANGUAGE - TAMIL
இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவிற்கான தீர்வை வரி குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவிற்கான தீர்வை வரி குறைப்பு!


இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவிற்கான ஒன்றிணைந்த தீர்வை வரியை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய 36 ரூபா ஒன்றிணைந்த தீர்வை வரியை நீக்கி அதற்கு பதிலாக 8 ரூபா விசேட வர்த்தக பொருட்கள் வரியை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி,பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE