Friday 26th of April 2024 11:37:26 PM GMT

LANGUAGE - TAMIL
நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மார்கழி திருவாதிரை உற்சவம்!

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மார்கழி திருவாதிரை உற்சவம்!


வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மார்கழி திருவாதிரை உற்சவம் இன்று காலை(10) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

காலை 6.45 வசந்த மண்டபப் பூசை நடைபெற்று முருகப் பெருமான் வள்ளி தெய்வ நாயகி சமேதரராக உள்வீதி வலம் வந்ததைத் தொடர்ந்து காலை 7.15மணிக்கு வெளி வீதியில் எழுந்தருளினார்.

IMAGE_ALT

IMAGE_ALT

IMAGE_ALT


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE