Friday 26th of April 2024 05:26:39 AM GMT

LANGUAGE - TAMIL
கொரோனா எதிரொலியாக வங்களாதேஷ்-அயர்லாந்து தொடர் ஒத்திவைப்பு!

கொரோனா எதிரொலியாக வங்களாதேஷ்-அயர்லாந்து தொடர் ஒத்திவைப்பு!


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக வங்களாதேஷ் அணிக்கும் அயர்லாந்து அணிக்கும் இடையே நடைபெற இருந்த கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

3 போட்டிகள் கொண்டு ஒருநாள் தொடர் மற்றும் 4 போட்டிகள் கொண்ட ரீ-20 தொடர் இம்மாத இறுதியில் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா எதிரொலியாக மே மாதத்திற்கு ஒத்தி வைப்பதாக இரு நாட்டு கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைகளும் முடிவெடுத்து அறிவித்துள்ளனர்.


Category: விளையாட்டு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE