Friday 26th of April 2024 09:09:20 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஐபிஎல் 2020 கிண்ணத்தை வென்றது மும்பை!

ஐபிஎல் 2020 கிண்ணத்தை வென்றது மும்பை!


பரபரப்பை ஏற்படுத்தியிருந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிக்கிண்ணத்தை மீண்டும் சுவீகரித்துக்கொண்டது.

டுபாயில் நடைபெற்ற ஐபிஎல் 20 - 20 இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கப்பிடல் அணியும் மோதின.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இருபது பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் டெல்லி அணி ஏழு இலக்குகளை இழந்து 156 ஓட்டங்களை மட்டும் பெற்றுக்கொண்டது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 18.5 பந்துப்பரிமாறங்கள் நிறைவில் ஐந்து விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 157 ஓட்டங்களைப் பெற்று நடப்பாண்டின் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE