Friday 26th of April 2024 06:23:27 AM GMT

LANGUAGE - TAMIL
-
இளவரசர் ஹரி-மேகன் தம்பதிக்கு  பிறந்த அழகான பெண் குழந்தை !

இளவரசர் ஹரி-மேகன் தம்பதிக்கு பிறந்த அழகான பெண் குழந்தை !


இளவரசர் ஹரி-மேகன் தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இங்கிலாந்து இளவரசர் ஹரியும் முன்னாள் அமெரிக்க நடிகையுமான மேகனும் காதலித்து அரச குடும்பத்தின் அனுமதியோடு திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 வயதில் ஆர்ச்சி என்கிற மகன் இருக்கிறான்.

இந்த நிலையில் இளவரசர் ஹரி-மேகன் தம்பதிக்கு தற்போது அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த குழந்தைக்கு இங்கிலாந்து இராணி 2-ம் எலிசபெத் மற்றும் ஹரியின் தாயும் இளவரசியுமான மறைந்த டயானாவின் நினைவாக லில்லிபெட் லில்லி டயானா மவுண்ட்பேட்டன் வின்ட்சர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE