Friday 26th of April 2024 02:37:14 AM GMT

LANGUAGE - TAMIL
.
நவம்பர்-08 விசேட நாடாளுமன்ற அமர்வு!

நவம்பர்-08 விசேட நாடாளுமன்ற அமர்வு!


எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி விசேட நாடாளுமன்ற அமர்வை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று (21) நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தின்போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகச் சபைத் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE