Tuesday 7th of May 2024 01:40:04 AM GMT

LANGUAGE - TAMIL
.
பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான கனடா  புதிய அமைச்சரவை அறிவிப்பு!

பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான கனடா புதிய அமைச்சரவை அறிவிப்பு!


கனடாவில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவையில் பல புதிய முகங்கள் இடம்பெற்றுள்ளனர்.

புதிய அமைச்சரவை பட்டியலில் பிரதமர் ட்ரூடோ உட்பட 39 அமைச்சர்கள் அடங்குகின்றனர்.

புதிய அமைச்சர்கள் விபரம் வருமாறு,

கிறிஸ்டியா ப்ரீலாண்ட் - துணைப் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர்,

உமர் அல்காப்ரா - போக்குவரத்து அமைச்சர்,

அனிதா ஆனந்த் - தேசிய பாதுகாப்பு அமைச்சர்,

கரோலின் பென்னட் - மனநலம் மற்றும் போதைப்பொருள் விவகார அமைச்சர் மற்றும் சுகாதார இணை அமைச்சர்,

மேரி-கிளாட் பிபியூ - விவசாய அமைச்சர்,

பில் பிளேயர் - அவசரகால தயார்நிலை அமைச்சர்,

ராண்டி போய்சோனால்ட் - சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் நிதித்துறை இணை அமைச்சர்,

பிராங்கோயிஸ்-பிலிப் ஷாம்பெயின் - கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் வர்த்தக அமைச்சர்,

ஜீன்-யவ்ஸ் டுக்லோஸ் - சுகாதார அமைச்சர்,

மோனா போர்டியர் - கருவூல வாரியத்தின் தலைவர்,

சீன் ப்ரேசர் -குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர்,

கரினா கோல்ட் - குடும்பங்கள், குழந்தைகள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர்,

ஸ்டீவன் கில்பெல்ட் - சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர்,

பாட்டி ஹஜ்து - சுதேச சேவைகள் அமைச்சர்,

மார்க் ஹாலண்ட் - அவைத் தலைவர்,

அகமட் ஹுசென் - வீட்டுவசதி மற்றும் பன்முகத்தன்மை அமைச்சர்,

குடி ஹட்சிங்ஸ் - கிராமிய பொருளாதார மேம்பாட்டு அமைச்சர்,

மார்சி ஐயன் - பெண்கள் விவகாரம், பாலின சமத்துவம் மற்றும் இளைஞர் விவிகார அமைச்சர்,

ஹெலினா ஜாசெக் - தெற்கு ஒன்டாரியோவிற்கான கூட்டாட்சி பொருளாதாக அபிவிருத்தி முகவரமைப்பு விவகார அமைச்சர்,

மெலனி ஜோலி - வெளியுறவு அமைச்சர்,

கமல் கேரா - சிரேஷ்ட பிரஜைகள் விவகார அமைச்சர்,

நீதி அமைச்சர் - டேவிட் லாமெட்டி,

டொமினிக் லெப்லாங்க் - உள்நாட்டு அரசுகள் விவகாரம், உள்கட்டமைப்பு மற்றும் சமூக விவகார அமைச்சர்,

டயான் லெபோதிலியர் - தேசிய வருவாய் அமைச்சர்,

லாரன்ஸ் மெக்அலே, படைவீரர் விவகார அமைச்சது மற்றும் தேசிய பாதுகாப்பு இணை அமைச்சர்,

மார்கோ மெண்டிசினோ - பொதுப் பாதுகாப்பு அமைச்சர்,

மார்க் மில்லர் - கிரீடம்-சுதேச உறவுகள் அமைச்சர்,

ஜாய்ஸ் முர்ரே - மீன்வளம், பெருங்கடல்கள் மற்றும் கனடிய கடலோர காவல்படை அமைச்சர்,

மேரி என்ஜி - சர்வதேச வர்த்தகம், ஏற்றுமதி மேம்பாடு, சிறு வணிகம் மற்றும் பொருளாதார மேம்பாடு அமைச்சர்,

சீமஸ் ஓ'ரீகன் - தொழிலாளர் அமைச்சர்,

ஜினெட் பெட்டிட்பாஸ் டெய்லர் - உத்தியோகபூர்வ மொழிகள் விவகார அமைச்சர்,

கார்லா குவால்ட்ரோவ் - வேலைவாய்ப்பு, பணியாளர் மேம்பாடு அமைச்சர்,

பாப்லோ ரோட்ரிக்ஸ் - கனடிய பாரம்பரிய விவகார அமைச்சர்,

ஹர்ஜித் சஜ்ஜன் - சர்வதேச அவிருத்தி அமைச்சர்,

பாஸ்கேல் சென்.-ஓங்கே - விளையாட்டுத் துறை அமைச்சர்,

பிலோமினா தாசி - பொதுச் சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சர்,

டான் வண்டல் - வடக்கு விவகார அமைச்சர்,

ஜொனாதன் வில்கின்சன் - இயற்கை வள அமைச்சர்.


Category: உலகம், புதிது
Tags: கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE