Friday 26th of April 2024 01:54:14 AM GMT

LANGUAGE - TAMIL
-
நியூசிலாந்துடனான போட்டியிலும் இந்திய அணிக்குத் தோல்வி!

நியூசிலாந்துடனான போட்டியிலும் இந்திய அணிக்குத் தோல்வி!


உலகக்கிண்ணம் இருபதுக்கு 20 தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுக்களால் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்த்.

முதலில் துடுப்பாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 110 ஓட்டங்களை மட்டும் பெற்றுக் கொண்டது.

111 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய நியூஸிலாந்து அணி 14.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து இலகுவாக வெற்றி இலக்கை அடைந்தது.


Category: விளையாட்டு, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE