Friday 26th of April 2024 02:09:41 PM GMT

LANGUAGE - TAMIL
ராஜூ முருகனின் ஜிப்ஸி மார்ச்-6 இல் வெளிவருகிறது!

ராஜூ முருகனின் ஜிப்ஸி மார்ச்-6 இல் வெளிவருகிறது!


ஜோக்கர் திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘ஜிப்ஸி’ திரைப்படம் வரும் மார்ச்-6 ம் திகதி வெளிவரும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தணிக்கைச் சான்றிதழ் பெறுவதற்காக பல்வேறு சிக்கல்கள் காரணமாக பல தடவைகள் வெளியீடு தள்ளிப்போயிருந்த நிலையில் தற்போது மார்ச்-6 இல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் ஜீவாவுடன் நடாஷா சிங் கதாநாயகியாக நடித்துள்ளார்.


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE