Monday 30th of March 2020 10:20:42 AM GMT

LANGUAGE - TAMIL
தெ.ஆபிரிக்க கிரிக்கெட்வாரிய ஒப்பந்தப்பட்டியலில் இருந்து ஸ்டெய்ன் நீக்கம்!

தெ.ஆபிரிக்க கிரிக்கெட்வாரிய ஒப்பந்தப்பட்டியலில் இருந்து ஸ்டெய்ன் நீக்கம்!


தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டோல் ஸ்டெயன் 2020-21 ஆம் ஆண்டுக்கான வீரர்களின் தேசிய ஒப்பந்தப்பட்டியலில் இருந்து நீக்கபபட்டுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் சர்வதேச ஒருநாள் போட்டி மற்றும் ரீ-20 போட்டிகளில் விளையாடி வரும் தென்னாபிரிக்க அணியின் மூத்த வீரரான ஸ்டெய்னை, தென்னாபிரிக்க கிரிக்கெட் வாரியம் 2020-21 பட்டியலில் இருந்து கழட்டி விட்டுள்ளமை அவரது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்திற்குள்ளாக்கியுள்ளது.


Category: விளையாட்டு, பகுப்பு
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE