Friday 26th of April 2024 09:04:42 PM GMT

LANGUAGE - TAMIL
-
மைத்திரி உட்பட்ட முன்னாள் பிரபலங்களுக்கு ஏமாற்றம்!

மைத்திரி உட்பட்ட முன்னாள் பிரபலங்களுக்கு ஏமாற்றம்!


அமைச்சரவை பதவியேற்பு விழாவில் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட பல மூத்த அரசியல்வாதிகளுக்கு இன்று அமைச்சுப் பொறுப்புக்கள் எவையும் வழங்கப்படவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு ஒன்று வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டபோதும் அது நடக்கவில்லை.

அதேபோன்று மஹிந்தா யப்ப அபேவர்தன, சுசில் பிரேம்ஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா, ரஞ்சித் சியம்பலபிட்டிய, விஜேதாச ராஜபக்ச,எஸ்.பி.திசநாயக்க ஆகிய சிரேஸ்ட அரசியல்வாதிகளுக்கும் எந்த அமைச்சுப் பொறுப்புக்களும் இன்று வழங்கப்படவில்லை.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE