Friday 26th of April 2024 02:42:45 PM GMT

LANGUAGE - TAMIL
-
அக்கரைப்பற்று பிரதேசத்தில் T-81 வகை துப்பாக்கி மீட்பு!

அக்கரைப்பற்று பிரதேசத்தில் T-81 வகை துப்பாக்கி மீட்பு!


அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்று பிரதேசத்தில் T-81 வகை துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்று பிரதேசத்தின் சாம்பல் திடல் வீதியில் உள்ள தனியார் காணியின் கிணறு ஒன்றிற்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அரச புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுகமைய T-81 வகை துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்கள், ஒரு ரவைக்கூடு என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்றுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, அம்பாறை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE