Friday 10th of May 2024 10:40:44 PM GMT

LANGUAGE - TAMIL
-
வவுனியாவில் விபத்து; இளைஞர் படுகாயம்!

வவுனியாவில் விபத்து; இளைஞர் படுகாயம்!


வவுனியா வைரவபுளியங்குளம் தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து பற்றி தெரியவருவதாவது,

வவுனியா நகரில் இருந்து குருமன்காடு நோக்கி சென்ற கனரக வாகனத்துடன் அதே திசையில் பயணித்த மோட்டர் சைக்கிள் ஒன்று மோதுண்டே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில், வவுனியா பண்டாரிக்குளத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் பலத்த காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை வவுனியா பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. Attachments area


Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE