Friday 3rd of May 2024 11:54:41 PM GMT

LANGUAGE - TAMIL
.
(3ஆம் இணைப்பு) ஆட்சி மாற்றத்தை நோக்கி தமிழ்நாடு தேர்தல் முடிவுகள்! 152 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை!

(3ஆம் இணைப்பு) ஆட்சி மாற்றத்தை நோக்கி தமிழ்நாடு தேர்தல் முடிவுகள்! 152 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை!

3ஆம் இணைப்பு

ஆட்சி மாற்றத்தை நோக்கி தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் சென்று கொண்டிருக்கும் நிலையில், இதுவரையான நிலவரத்தின் அடிப்படையில் 152 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை பெற்று வெற்றி முகத்தில் உள்ளது.

தற்போது 234 தொகுதி முன்னணி நிலவரங்கள் வெளிவந்துள்ளன.

திமுக கூட்டணி - 152

அதிமுக கூட்டணி - 81

மக்கள் நீதி மய்யம் - 01

திமுக கூட்டணி நிலவரம்

திமுக - 173 தொகுதிகளில் போட்டியிட்டு 118 இடங்களில் முன்னிலை

காங்கிரஸ் - 25 தொகுதிகளில் போட்டியிட்டு 17 இடங்களில் முன்னிலை

மதிமுக - 06 தொகுதிகளில் போட்டியிட்டு 04 இடங்களில் முன்னிலை

இந்திய கம்யூ. - 06 தொகுதிகளில் போட்டியிட்டு 02 இடங்களில் முன்னிலை

மார்க்சிஸ்ட் கம்யூ. - 06 தொகுதிகளில் போட்டியிட்டு 02 இடங்களில் முன்னிலை

விடுதலை சிறுத்தைகள் கட்சி - 06 தொகுதிகளில் போட்டியிட்டு 04 இடங்களில் முன்னிலை

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 03 தொகுதிகளில் போட்டியிட்டு 01 இடத்தில் முன்னிலை

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 03 தொகுதிகளில் போட்டியிட்டு 01 இடத்தில் முன்னிலை

மனிதநேய மக்கள் கட்சி - 02 தொகுதிகளில் போட்டியிட்டு 02 இடத்தில் முன்னிலை

தமிழக வாழ்வுரிமை கட்சி - 01 தொகுதியில் போட்டியிட்டு தெ; தொகுதியில் முன்னிலை

அதிமுக கூட்டணி நிலவரம்

அதிமுக் - 179 தொகுதிகளில் போட்டியிட்டு 72 இடங்களில் முன்னிலை

பாஜக - 20 தொகுதிகளில் போட்டியிட்டு 03 இடங்களில் முன்னிலை

பாமக - 23 தொகுதிகளில் போட்டியிட்டு 05 இடங்களில் முன்னிலை

புரட்சி பாரதம் - 01 தொகுதிகளில் போட்டியிட்டு 01 இடத்தில் முன்னிலை

மக்கள் நீதி மய்யம் கூட்டணி நிலவரம்

மக்கள் நீதி மய்யம் - 142 தொகுதிகளில் போட்டியிட்டு 01 இடத்தில் முன்னிலை

2ஆம் இணைப்பு

தற்போது 234 தொகுதி முன்னணி நிலவரங்கள் வெளிவந்துள்ளன.

திமுக கூட்டணி - 147

அதிமுக கூட்டணி - 86

மக்கள் நீதி மய்யம் - 01

திமுக கூட்டணி நிலவரம்

திமுக - 173 தொகுதிகளில் போட்டியிட்டு 115 இடங்களில் முன்னிலை

காங்கிரஸ் - 25 தொகுதிகளில் போட்டியிட்டு 17 இடங்களில் முன்னிலை

மதிமுக - 06 தொகுதிகளில் போட்டியிட்டு 04 இடங்களில் முன்னிலை

இந்திய கம்யூ. - 06 தொகுதிகளில் போட்டியிட்டு 02 இடங்களில் முன்னிலை

மார்க்சிஸ்ட் கம்யூ. - 06 தொகுதிகளில் போட்டியிட்டு 02 இடங்களில் முன்னிலை

விடுதலை சிறுத்தைகள் கட்சி - 06 தொகுதிகளில் போட்டியிட்டு 04 இடங்களில் முன்னிலை

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 03 தொகுதிகளில் போட்டியிட்டு 01 இடத்தில் முன்னிலை

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 03 தொகுதிகளில் போட்டியிட்டு 01 இடத்தில் முன்னிலை

மனிதநேய மக்கள் கட்சி - 02 தொகுதிகளில் போட்டியிட்டு 01 இடங்களில் முன்னிலை

அதிமுக கூட்டணி நிலவரம்

அதிமுக் - 179 தொகுதிகளில் போட்டியிட்டு 75 இடங்களில் முன்னிலை

பாஜக - 20 தொகுதிகளில் போட்டியிட்டு 04 இடங்களில் முன்னிலை

பாமக - 23 தொகுதிகளில் போட்டியிட்டு 06 இடங்களில் முன்னிலை

புரட்சி பாரதம் - 01 தொகுதிகளில் போட்டியிட்டு 01 இடத்தில் முன்னிலை

மக்கள் நீதி மய்யம் கூட்டணி நிலவரம்

மக்கள் நீதி மய்யம் - 142 தொகுதிகளில் போட்டியிட்டு 01 இடத்தில் முன்னிலை

முன்னைய செய்தி....

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2021 வாக்கெண்ணும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் முதல்கட்டமாக 234 தொகுதிகளுக்கும் வெளிவந்துள்ள முன்னணி நிலவரங்களின் அடிப்படையில் திமுக கூட்டணி தொடர்ந்தும் முன்னிலையில் இருந்து வருகிறது.

தபால் மூலமாக செலுத்தப்பட்டிருந்த வாக்குகள் எண்ணப்பட்டதை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் செலத்தப்பட்டிருந்த வாக்குகளும் எண்ணத் தொடங்கப்பட்டு முன்னனெடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது 234 தொகுதி முன்னணி நிலவரங்கள் வெளிவந்துள்ளன.

திமுக கூட்டணி - 141

அதிமுக கூட்டணி - 92

மக்கள் நீதி மய்யம் - 01

திமுக கூட்டணி நிலவரம்

திமுக - 173 தொகுதிகளில் போட்டியிட்டு 114 இடங்களில் முன்னிலை

காங்கிரஸ் - 25 தொகுதிகளில் போட்டியிட்டு 14 இடங்களில் முன்னிலை

மதிமுக - 06 தொகுதிகளில் போட்டியிட்டு 04 இடங்களில் முன்னிலை

இந்திய கம்யூ. - 06 தொகுதிகளில் போட்டியிட்டு 03 இடங்களில் முன்னிலை

மார்க்சிஸ்ட் கம்யூ. - 06 தொகுதிகளில் போட்டியிட்டு 02 இடங்களில் முன்னிலை

விடுதலை சிறுத்தைகள் கட்சி - 06 தொகுதிகளில் போட்டியிட்டு 02 இடங்களில் முன்னிலை

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 03 தொகுதிகளில் போட்டியிட்டு 01 இடங்களில் முன்னிலை

மனிதநேய மக்கள் கட்சி - 02 தொகுதிகளில் போட்டியிட்டு 01 இடங்களில் முன்னிலை

அதிமுக கூட்டணி நிலவரம்

அதிமுக் - 179 தொகுதிகளில் போட்டியிட்டு 78 இடங்களில் முன்னிலை

பாஜக - 20 தொகுதிகளில் போட்டியிட்டு 05 இடங்களில் முன்னிலை

பாமக - 23 தொகுதிகளில் போட்டியிட்டு 08 இடங்களில் முன்னிலை

புரட்சி பாரதம் - 01 தொகுதிகளில் போட்டியிட்டு 01 இடத்தில் முன்னிலை

மக்கள் நீதி மய்யம் கூட்டணி நிலவரம்

மக்கள் நீதி மய்யம் - 142 தொகுதிகளில் போட்டியிட்டு 01 இடத்தில் முன்னிலை

Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு

பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE