Friday 26th of April 2024 03:36:31 PM GMT

LANGUAGE - TAMIL
-
பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரும் நடிகருமான ஆனந்த கண்ணன் உயிரிழப்பு!

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரும் நடிகருமான ஆனந்த கண்ணன் உயிரிழப்பு!


பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரும் நடிகருமான ஆனந்த கண்ணன் புற்றுநோயால் உயிரிழந்துள்ளார்.

சிங்கப்பூரை சேர்ந்த தமிழரான இவர் பிரபல தொலைக்காட்சி அலைவரிசைகளில் தொகுப்பாளராக பிரபலம் பெற்றவர்.

தொலைக்காட்சி மட்டுமல்லாமல், சிந்துபாத் விக்ரமாதித்யன் தொடரிலும் சில படங்களிலும் நடித்துள்ளார்.

இவரது கலகலப்பான பேச்சுக்கும் சிரித்த முகத்திற்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE