Thursday 25th of April 2024 11:19:45 PM GMT

LANGUAGE - TAMIL
.
நமீபியாவுக்கு எதிரான ஆட்டம்; நாணயச்சுழற்சியில் இலங்கை அணி வெற்றி!

நமீபியாவுக்கு எதிரான ஆட்டம்; நாணயச்சுழற்சியில் இலங்கை அணி வெற்றி!


நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடருக்கான தகுதிகாண் சுற்றின் 4வது ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

நமீபியாவுடனான இன்றைய ஆட்த்தில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள இலங்கை அணி நமீபியா அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்துள்ளது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE