Friday 26th of April 2024 06:52:37 AM GMT

LANGUAGE - TAMIL
.
ரீ-20 உலகக் கிண்ணம்; இலங்கை - அவுஸ்ரேலிய அணிகள் இன்று பலப்பரீட்சை!

ரீ-20 உலகக் கிண்ணம்; இலங்கை - அவுஸ்ரேலிய அணிகள் இன்று பலப்பரீட்சை!


இருபதுக்கு - 20 உலகக் கிண்ண போட்டித் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இலங்கை - அவுஸ்ரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

சூப்பர்-12 சுற்றின் 22வது ஆட்டம் இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

குழு-1 இற்கான குறித்த போட்டியில் இலங்கை - அவுஸ்ரேலிய அணிகள் மோத உள்ளன.

சூப்பர்-12 சுற்றில் முன்னதாக விளையாடி ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிகளை பெற்றுள்ள இரு அணிகளும் இன்று மோத உள்ளன.

இலங்கை நேரம் 7.30 மணிக்கு இப் போட்டி ஆரம்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: ஆஸ்திரேலியா, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE