Friday 26th of April 2024 01:46:02 PM GMT

LANGUAGE - TAMIL
.
மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு!

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு!


இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுத் கருணாரத்னே தலைமையிலான 22 பேர் கொண்ட குழாமில் மூத்த வீரர்களான ஏஞ்சலோ மத்தியூஸ், தினேஷ்ட சந்திமல், சுரங்க லக்மல் உள்ளிட்ட வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் காலி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

முதலாவது டெஸ்ட் - நவம்பர் 21-25

இரண்டாவது டெஸ்ட் - நவம்பர் 29 - டிசம்பர் 03


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE