Friday 26th of April 2024 04:07:09 AM GMT

LANGUAGE - TAMIL
-
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் வரவு - செலவுத்திட்டம் 2022 நிறைவேற்றம்!

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் வரவு - செலவுத்திட்டம் 2022 நிறைவேற்றம்!


முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் மிகப் பெரும் ஆதரவுடன் நிறைவேறியுள்ளது.

பிரதேச சபை தவிசாளர் தவிசாளர் அ.தவக்குமாரினால் புதிய வரவு செலவுத்திட்டம் சபையில் முன்வைக்கப்பட்டது.

வாதப் பிரதிவாதங்களின் பின்பாக நடைபெற்ற வாக்கெடுப்பில் எதிராக ஒருவர் மட்டுமே வாக்களித்திருந்தார்.

ஒருவர் வாக்கெடுப்பில் பங்குகொள்ளவில்லை.

உறுப்பினர்கள் 22 பேரைக் கொண்ட புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 20 பேர் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE