Friday 3rd of May 2024 02:48:17 PM GMT

LANGUAGE - TAMIL
-
வெல்லவாய – எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இருவர் மாயம்!

வெல்லவாய – எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இருவர் மாயம்!


வெல்லவாய - எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

21 மற்றும் 22 வயதுகளையுடைய இரு இளைஞர்களே இவ்வாறு நீரில் இழுத்துச் செல்லப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இருவரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE