Saturday 27th of April 2024 09:49:14 AM GMT

LANGUAGE - TAMIL
-
அமைச்சரவை அமைச்சு பதவிகளில் திடீர் மாற்றம்!

அமைச்சரவை அமைச்சு பதவிகளில் திடீர் மாற்றம்!


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், அமைச்சரவையில் திடீர் மறுசீரமைப்பு ஒன்று செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவி ஒன்று வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், தினேஸ் குணவர்தன, பவித்ரா வன்னியாராச்சி மற்றும் காமினி லொக்குகே ஆகிய அமைச்சரவை அமைச்சர்களின் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் ஏற்பட உள்ளதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE