Wednesday 1st of May 2024 11:12:06 AM GMT

LANGUAGE - TAMIL
-
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!


2020/2021 ஆம் ஆண்டுகளுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lkஎன்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

அத்துடன், www.results.exams.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவும் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE