Sunday 28th of April 2024 09:25:13 AM GMT

LANGUAGE - TAMIL
-
வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி மின்துண்டிப்பு இல்லை!

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி மின்துண்டிப்பு இல்லை!


வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE