Saturday 4th of May 2024 10:13:09 PM GMT

LANGUAGE - TAMIL
-
தனது முதல் ஒருநாள் சதத்தை பதிவு செய்தார் சரித் அசலங்க!

தனது முதல் ஒருநாள் சதத்தை பதிவு செய்தார் சரித் அசலங்க!


சரித் அசலங்க இன்று தனது முதல் ஒருநாள் சதத்தை பதிவு செய்தார்.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் 99 பந்துகளில் சதத்தை பதிவு செய்தார்.

தற்போது துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 45 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 236 ஓட்டங்கள் எடுத்துள்ளது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE