Thursday 16th of May 2024 08:54:06 PM GMT

LANGUAGE - TAMIL
.
இன்றைய (செப்-28) மின்வெட்டு தொடர்பான விபரங்கள்!

இன்றைய (செப்-28) மின்வெட்டு தொடர்பான விபரங்கள்!


இன்றைய தினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளமை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (28) 2 மணித்தியாலம் 20 நிமிடம் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு பிற்பகல் 01 மணி நேரம் மின்வெட்டு அமுப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் இரவில் 1 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுப்படுத்தப்படவுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE