Friday 26th of April 2024 08:28:01 PM GMT

LANGUAGE - TAMIL
-
ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம  கிளிநொச்சிக்கு விஜயம்!

ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கிளிநொச்சிக்கு விஜயம்!


இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இன்று பகல் கிளிநொச்சி அரச பேருந்து சாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் அங்கு காணப்புடும் நிறை குறைகள் தொடர்பில் ஊழியர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.

தொடர்ந்து கிளிநொச்சி போக்குவரத்து திணைக்கள அலுவலகத்திற்கு சென்ற இராஜாங்க அமைச்சர் அங்குள்ள நிலைமைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE