Friday 26th of April 2024 07:59:05 PM GMT

LANGUAGE - TAMIL
-
மகேஷ்பாபுவுடன் நடிக்கிறார் ஆக்சன் கிங்!

மகேஷ்பாபுவுடன் நடிக்கிறார் ஆக்சன் கிங்!


தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ்பாபு தற்போது சர்காரு வாரி பாட்டா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்நிலையில், இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க அர்ஜுன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பல முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வந்ததாகவும் தற்போது அர்ஜுன் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE