Tuesday 30th of April 2024 06:05:20 PM GMT

LANGUAGE - TAMIL

Videos

கொரோனா; மூலிகையில் மருந்து தயாரித்த முல்லைத்தீவுப் பெண்?!

கொரோனா; மூலிகையில் மருந்து தயாரித்த முல்லைத்தீவுப் பெண்?!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதற்காக மூலிகைச் செடிகளைப் பயன்படுத்தி மருந்துப் பொருள் ஒன்றினை முல்லைத்தீவைச் சேர்ந்த பெண் ஒருவர் உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு ...

முழங்காவில் பகுதியில் கடும் மழை, காற்றினால் பெருமளவு பப்பாசிச் செய்கை பாதிப்பு!

முழங்காவில் பகுதியில் கடும் மழை, காற்றினால் பெருமளவு பப்பாசிச் செய்கை பாதிப்பு!

கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் நேற்று பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக பப்பாசி செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 10 லட்சம் ரூபாவுக்கு மேல் நட்டம் ஏற்பட்டுள்ளதாக ...

கனகராயன்குளத்தில் குடியிருப்புக்குள் வந்த யானையால் பதட்டம்!

கனகராயன்குளத்தில் குடியிருப்புக்குள் வந்த யானையால் பதட்டம்!

வவுனியா கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியில் பகல் நேரத்தில் குடியிருப்புக்குள் வந்த யானையால் பொதுமக்கள் மத்தியில் அச்சமான நிலை ஏற்பட்டிருந்தது.

கிளிநொச்சியில் அப்பிள் செய்கை! அறுவடை செய்யும் விவசாயி!

கிளிநொச்சியில் அப்பிள் செய்கை! அறுவடை செய்யும் விவசாயி!

குளிர்வலய கன்றுகளை வெப்ப வலயங்களில் உருவாக்குவதில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதுவரை காலமும் வெளிநாடுகளிலிருந்து அப்பிள்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்துள்ளன. கொரோனோ அச்சுறுத்தல் நிறை்த இக்காலகட்டத்தில் ...

நெதர்லாந்தில் இருந்து 235 கப்பல் பணியாளர்களை ஏற்றி வந்த விசேட விமானம்

நெதர்லாந்தில் இருந்து 235 கப்பல் பணியாளர்களை ஏற்றி வந்த விசேட விமானம்

நெதர்லாந்தில் இருந்து 235 கப்பல் பணியாளர்களை ஏற்றிய விசேட விமானம் இன்று முற்பகல் அம்பாந்தோட்டையிலுள்ள மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

யாழ்.ஊடக அமையத்தில் சிவராம், ரஜிவர்மனுக்கு நினைவேந்தல்

யாழ்.ஊடக அமையத்தில் சிவராம், ரஜிவர்மனுக்கு நினைவேந்தல்

மூத்த ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமான சிவராம் தராகி, செய்தியாளர் ரஜிவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளன.

வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில் தராகி நினைவேந்தல்!

வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில் தராகி நினைவேந்தல்!

ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமாகிய தர்மரத்தினம் சிவராமின் 15 ஆம் ஆண்டு நினைவஞ்சலி வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அச் சங்கத்தின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. ...

மட்டு. ஊடக அமையத்தில் தராகி சிவராமின் நினைவேந்தல்!

மட்டு. ஊடக அமையத்தில் தராகி சிவராமின் நினைவேந்தல்!

2005ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளரும் இராணுவ ஆய்வாளருமான மாமனிதர் தர்மரெட்ணம் சிவராமின் 15ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது. http://aruvi.com/article/tam/2020/04/29/11119/

மட்டக்களப்பில் தந்தை செல்வாவின் 43வது நினைவுதினம் அனுஸ்டிப்பு!

மட்டக்களப்பில் தந்தை செல்வாவின் 43வது நினைவுதினம் அனுஸ்டிப்பு!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் 43வது நினைவு தினமானது இன்றைய தினம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ...

மருத்துவராகும் கனவை அடைந்தே தீருவேன் - மனம் திறக்கும் சாதனை மாணவி

மருத்துவராகும் கனவை அடைந்தே தீருவேன் - மனம் திறக்கும் சாதனை மாணவி

துப்பாக்கிச் சூட்டில் இடுப்பின் கீழ் செயலிழந்த தான் கல்விதான் தனது எதிர்காலம் என்பதை உணர்ந்து கல்வி பயின்றதாகவும் அடுத்த படி நிலையான உயர்தரத்திலும் சாதனை புரிந்து ...

வைத்தியர் த.சத்தியமூர்த்தி ஊடக சந்திப்பு

வைத்தியர் த.சத்தியமூர்த்தி ஊடக சந்திப்பு

யாழ்.போதனா வைத்தியசாலைப்பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி ஊடங்களுக்கு வழங்கிய கருத்துக்களின் தொகுப்பு.

மாணவர்களின் பெற்றோருக்கு வடக்கு சுகாதாரசேவைகள் பணிப்பாளர் அறிவுரை!

மாணவர்களின் பெற்றோருக்கு வடக்கு சுகாதாரசேவைகள் பணிப்பாளர் அறிவுரை!

ஊரடங்கினால் பாடசாலைகள் இல்லாமையால் வீடுகளிலேயே தங்கியுள்ள சிறார்களின் உள நல விருத்தி தொடர்பில் பெற்றோர் அக்கறை செலுத்தவேண்டும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ...

முல்லைத்தீவில் 500 பேருக்கு விடுதலை!

முல்லைத்தீவில் 500 பேருக்கு விடுதலை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 500 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவ மாவட்டத்தின் செயலாளர் விமலநாதன் தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சித்திரைப் புத்தாண்டு தொடர்பில் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் அறிவுறுத்தல்

சித்திரைப் புத்தாண்டு தொடர்பில் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் அறிவுறுத்தல்

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இம் முறை சித்திரை புதுவருடக் கொண்டாட்டங்களை வீடுகளிலேயே கொண்டாடுமாறு வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் உப தலைவர் பிரபாகரக் ...

பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE