Thursday 25th of April 2024 10:16:43 PM GMT

LANGUAGE - TAMIL
.
மட்டக்களப்பு தேர்தல் மாவட்டதின் உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள்!

மட்டக்களப்பு தேர்தல் மாவட்டதின் உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள்!


இலங்கையின் 9வது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்வு செய்யும் வகையில் நேற்றைய தினம் (ஓகஸ்ட்-05) நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.

அதன் அடிப்படையில் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தின் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.

மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தின் இறுதி முடிவு!

அகில இலங்கை தமிழரசு கட்சி - 79460 (2 ஆசனங்கள்)

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி - 67692 (1 ஆசனம்)

சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் - 34428 (1 ஆசனம்)

பொதுஜன பெரமுன - 33424 (1 ஆசனம்)

ஐக்கிய அமைதி கூட்டணி - 31054

ஐக்கிய மக்கள் சக்தி - 28362

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி - 8113

தமிழ் மக்கள் தேசியக் கூட்;டணி - 4960

தமிழ் கொங்கிரஸ் - 1203

ஐக்கிய தேசியக் கட்சி - 833

செல்லுபடியான வாக்குகள் - 298012

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 16838

செலுத்தப்பட்ட வாக்குகள் - 314850

தகுதி பெற்ற வாக்காளர்கள் - 409808

கல்குடா தொகுதி இறுதி முடிவு!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி - 20622

தமிழரசு கட்சி - 17312

ஐக்கிய மக்கள் சக்தி - 15394

சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் - 12064

பொதுஜன பெரமுன - 10879

ஐக்கிய அமைதி கூட்டணி - 2842

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி - 1613

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 264

ஐக்கிய தேசியக் கட்சி - 220

தமிழ் கொங்கிரஸ் - 145

செல்லுபடியான வாக்குகள் - 84019

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 5145

செலுத்தப்பட்ட வாக்குகள் - 89164

தகுதி பெற்ற வாக்காளர்கள் - 117502

மட்டக்களப்பு தொகுதி இறுதி முடிவு!

தமிழரசு கட்சி - 30599

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி - 28240

ஐக்கிய அமைதி கூட்டணி - 27264

சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் - 20791

பொதுஜன பெரமுன - 13726

ஐக்கிய மக்கள் சக்தி - 9223

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி - 3049

தமிழ் மக்கள் தேசியக் கூட்;டணி - 956

ஐக்கிய தேசியக் கட்சி - 481

தமிழ் கொங்கிரஸ் - 429

செல்லுபடியான வாக்குகள் - 138026

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 6725

செலுத்தப்பட்ட வாக்குகள் - 144751

தகுதி பெற்ற வாக்காளர்கள் - 185467

பட்டிருப்பு தொகுதி இறுதி முடிவு!

தமிழரசு கட்சி - 26498

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி - 16308

பொதுஜன பெரமுன - 7671

தமிழ் மக்கள் தேசியக் கூட்;டணி - 3525

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி - 3181

ஐக்கிய மக்கள் சக்தி - 2935

தமிழ் கொங்கிரஸ் - 591

சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் - 194

ஐக்கிய அமைதி கூட்டணி - 187

ஐக்கிய தேசியக் கட்சி - 77

செல்லுபடியான வாக்குகள் - 63546

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4764

செலுத்தப்பட்ட வாக்குகள் - 68310

தகுதி பெற்ற வாக்காளர்கள் - 94024


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE